சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளாய்

valay · வினையெச்சம்

1
விரவி, கலந்து
mixed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்தல் தொடுத்தாளே மல்லிகா மாலை வளாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளாய் (valay), வினையெச்சம், 'mixed'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளாய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்