சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளிவரல்

valivaral

1
காற்றுப் போல் வருகின்ற
coming like the wind
ஒருசொல் hapax — appears once in the corpus

நளி கடல் முன்னியது போலும், தீம் நீர் வளிவரல் வையை வரவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளிவரல் (valivaral), 'coming like the wind'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளிவரல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்