சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளைகுபு

valaikupu · வினையெச்சம்

1
வளைத்து, சூழ்ந்து
surrounding
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வள் உகிர் ஞமலி, திளையாக் கண்ண வளைகுபு நெரிதர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளைகுபு (valaikupu), வினையெச்சம், 'surrounding'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளைகுபு. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு