சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளையர்

valaiyar · வினையாலணையும் பெயர்

1
வளையல் அணிந்தவர்கள்
those wearing bangles
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளையர் (valaiyar), வினையாலணையும் பெயர், 'those wearing bangles'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளையர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்