சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளையும்

valaiyum · உம்மை எண்ணும்மை

1
கை வளையல்களும்
and bangles
உம்மை எண்ணும்மை
2
சங்கும், கோடும்
and conch shell
உம்மை எண்ணும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளையும் (valaiyum), உம்மை எண்ணும்மை, 'and bangles'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளையும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை