சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வளைய

valaiya · வினையெச்சம்

1
வளையுமாறு
to bend
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வளைய (valaiya), வினையெச்சம், 'to bend'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வளைய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்