சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வள்ளிப்பூ

vallippu · ஆகுபெயர்

1
முருகனின் துணைவி வள்ளி
Valli who is the consort of Murukan
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நறுமலர் வள்ளிப் பூ நயந்தோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வள்ளிப்பூ (vallippu), ஆகுபெயர், 'Valli who is the consort of Murukan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வள்ளிப்பூ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்