சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வள்ளியை

valliyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வள்ளல் தன்மை உடையை
you being a benefactor
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வள்ளியை (valliyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you being a benefactor'. கலித்தொகை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வள்ளியை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை