சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழக்கிற்று

vazhakkirru · குறிப்பு வினைமுற்று

1
ஓட்டத்தையுடையது
has the flow
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கரவா வழக்கிற்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழக்கிற்று (vazhakkirru), குறிப்பு வினைமுற்று, 'has the flow'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழக்கிற்று. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்