சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிநீங்க

vazhininka · வினையெச்சம்

1
வழியிலிருந்து நீக்க
to remove from the paths
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வண் தார்ப் புரவி வழிநீங்க வாங்குவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிநீங்க (vazhininka), வினையெச்சம், 'to remove from the paths'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிநீங்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்