சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிநீர்

vazhinir · வினைத்தொகை

1
வழிந்த நீர்
water that flowed
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் வழிநீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிநீர் (vazhinir), வினைத்தொகை, 'water that flowed'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிநீர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு