சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிவந்த

vazhivanta · பெயரெச்சம்

1
தரவந்த, தந்த
given
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மைந்தர் மார்வம் வழிவந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிவந்த (vazhivanta), பெயரெச்சம், 'given'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிவந்த. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்