சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழிவாய்

vazhivay

1
நெறியின்கண், வழியினிடத்தில்
on the path
ஒருசொல் hapax — appears once in the corpus

கடு நடைப் புரவி வழிவாய் ஓட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழிவாய் (vazhivay), 'on the path'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழிவாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு