சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழுதியின்

vazhutiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பாண்டிய மன்னனைப் போன்று
like the Pandiyan king
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பொலம் சொரி வழுதியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழுதியின் (vazhutiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the Pandiyan king'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழுதியின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்