சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வழுவ

vazhuva · வினையெச்சம்

1
வெளிப்பட்ட, கீழே விழுந்த
slipped out, fallen down
வினையெச்சம்
2
குற்றமுடைத்தாக
with mistakes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வழுவ (vazhuva), வினையெச்சம், 'slipped out, fallen down'. நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வழுவ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை