சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வவ்வு

vavvu

1
பற்றிக் கொள்ளுதல், கவர்ந்துக் கொள்ளுதல்
seizing
ஒருசொல் hapax — appears once in the corpus

புனலில் செல் மரம் போல வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வவ்வு (vavvu), 'seizing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வவ்வு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்