சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாங்கா

vanka · ஈறுகெட்ட எதிர்மறைப் வினையெச்சம்

1
அகற்றாத
not removing
ஈறுகெட்ட எதிர்மறைப் வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல விழுத் தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாங்கா (vanka), ஈறுகெட்ட எதிர்மறைப் வினையெச்சம், 'not removing'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாங்கா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்