சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாடாத் தாமரை

vatat tamarai · வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வாடாத தாமரையாகிய பொற்தாமரை
unfading lotus flowers which is a gold lotus flower
2
பொற்தாமரைக்கு வெளிப்படை
obvious for gold lotus
வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாடாத் தாமரை (vatat tamarai), வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unfading lotus flowers which is a gold lotus flower'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடாத் தாமரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு