வாடாப்பூ
vatappu · வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
வாடாத மலர்
unfading flower
2
பொன்னால் செய்த மலர்க்கு வெளிப்படை
obvious for gold flower
வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வாடாப்பூ (vatappu), வாடா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unfading flower'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாடாப்பூ. Retrieved 26 Jul 2026.