சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானவன் மகள்

vanavan makal

1
இந்திரனின் மகள், தேவசேனை
the daughter of Indiran, Thevasenai
ஒருசொல் hapax — appears once in the corpus

வானவன் மகள் மாண் எழில் மலர் உண்கண் மட மொழியவர் உடன் சுற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானவன் மகள் (vanavan makal), 'the daughter of Indiran, Thevasenai'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானவன் மகள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்