சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வானுறை

vanurai

1
வான் உறை, வான் உலகில் வாழ்வதற்கு, தேவர்களின் உலகில் வாழ்வதற்கு
to live in the celestial world, to live in the upper world

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வானுறை (vanurai), 'to live in the celestial world, to live in the upper world'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வானுறை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்