சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாயா

vaya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வாய்க்காத, நிகழாத
did not happen
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
நன்றாக பழுக்காத
not ripened well
3
வாயாக, உண்மையாகும்படி
to happen truly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாயா (vaya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'did not happen'. குறுந்தொகை 1; புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாயா. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை