சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்ச்செல

vayccela · வினையெச்சம்

1
வாவிச் செல்ல, தாவிச் செல்ல
leaping and running
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லோன் வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடுந்தேர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்ச்செல (vayccela), வினையெச்சம், 'leaping and running'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்ச்செல. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு