சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்த்தனம்

vayttanam · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவனின் கூற்று

1
உண்மை என்பதை அறிந்தோம்
we learned that it was true
2
கிடைக்கப்பெற்றோம்
we attained, we achieved
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவனின் கூற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்த்தனம் (vayttanam), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவனின் கூற்று, 'we learned that it was true'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்த்தனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு