சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்பூசி

vaypuci

1
வாயைக் கழுவி
washing the mouths
ஒருசொல் hapax — appears once in the corpus

மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் வழிநீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்பூசி (vaypuci), 'washing the mouths'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்பூசி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு