சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்ப்பகை

vayppakai

1
இருமல்
coughing
ஒருசொல் hapax — appears once in the corpus

வாய்ப்பகை கடியும் மண்ணொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்ப்பகை (vayppakai), 'coughing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்ப்பகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு