சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்மடுத்து

vaymatuttu · வினையெச்சம்

1
வாயினால் உண்டு
eating
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேறல் மாந்தி மகிழ் சிறந்து, சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து இரும் புனம் நிழத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்மடுத்து (vaymatuttu), வினையெச்சம், 'eating'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்மடுத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு