சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்வாளா

vayvala · எதிர்மறை வினையெச்சம்

1
சொல்லாது அமைக, கூற வேண்டாம்
do not talk
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சொல் நல்லவை நாணாமல் தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்வாளா (vayvala), எதிர்மறை வினையெச்சம், 'do not talk'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்வாளா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்