சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாய்வைத்து

vayvaittu · வினையெச்சம்

1
வாயால் ஊதி
blowing with the mouths
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாய்வைத்து (vayvaittu), வினையெச்சம், 'blowing with the mouths'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாய்வைத்து. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை