சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரணச்சேவலும்

varanaccevalum · உம்மை எண்ணும்மை

1
முருகனின் கொடியில் உள்ள சேவலும்
and the cock in Murukan’s flag
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரணச்சேவலும் (varanaccevalum), உம்மை எண்ணும்மை, 'and the cock in Murukan’s flag'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரணச்சேவலும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்