சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரலர்

varalar

1
அவர் வரவில்லை
he did not come
2
அவர்கள் வரமாட்டார்கள்
they will not come

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரலர் (varalar), 'he did not come'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரலர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு