சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரலென்

varalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வர மாட்டேன்
I will not come
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரலென் (varalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not come'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரலென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு