சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாராயோ

varayo · ஓகாரம் அசைநிலை, முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வருவாயாக
you come
ஓகாரம் அசைநிலை, முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயமொடு பந்து சிறிது எறியினும் வாராயோ என்று ஏத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாராயோ (varayo), ஓகாரம் அசைநிலை, முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you come'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாராயோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு