சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாரா

vara

2
செல்லாத
not going
3
அவை வரவில்லை
they have not come
4
கொண்டு வராத
not brought
5
வராது
it does not come
6
நிகழாது
it does not happen
7
திரும்பு வர முடியாத
unable to return
8
வரும்
coming

வாரா முன்னே

9
பணிந்து வருதலைச் செய்யாது
not submitting
10
உண்டாகாத
not occurred, not created

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாரா (vara), 'not coming, not returning'. குறுந்தொகை 4; புறநானூறு 4; நற்றிணை 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாரா. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை