சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாலா

vala · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
தூய்மையில்லாத
impure
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
வெண்மையற்ற
not white

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாலா (vala), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'impure'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாலா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு