சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாலிதும்

valitum · உம்மை எண்ணும்மை

1
தூய்மையானவற்றையும்
and those that are pure
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கோசர் நவைத்த சிறுமையின், கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாலிதும் (valitum), உம்மை எண்ணும்மை, 'and those that are pure'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாலிதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு