வாளையின்
valaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
வாளை மீனைப் போன்று
like valai fish, scabbard fish, trichiurus haumela
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
சினை வளர் வாளையின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வாளையின் (valaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like valai fish, scabbard fish, trichiurus haumela'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாளையின். Retrieved 26 Jul 2026.