சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாள்

val · ஆகுபெயர்

1
கூர்மை
sharp
2
ஒளி
bright
3
வாள்
sword
4
தழும்பு
scars
ஆகுபெயர்

வாள் மிகு வய மொய்ம்பின் வரை அகலத்தவனை

5
ஞாயிறும் திங்களும்
the sun and the moon

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாள் (val), ஆகுபெயர், 'sharp'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாள். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்