சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழலென்

vazhalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
வாழ மாட்டேன்
I will not live
தன்மை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழலென் (vazhalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not live'. அகநானூறு 2; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழலென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு