சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழா

vazha · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
வாழாத
not living
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
வாழ முடியாத
unable to live

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழா (vazha), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not living'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு