சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வாழையின்

vazhaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
வாழை மரத்தைப் போன்று
like banana trees, like plantain trees
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

உரவுத் திரை அடுங் கரை வாழையின் நடுங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வாழையின் (vazhaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like banana trees, like plantain trees'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வாழையின். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு