சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடின்

vitin · செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
விட்டால்
if let, if allowed, if done
2
போக விட்டால்
if allowed to go
3
விட்டு விட்டால், கைவிட்டால்
if abandoned

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடின் (vitin), செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'if let, if allowed, if done'. ஐங்குறுநூறு 3; கலித்தொகை 3; நற்றிணை 2; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு