சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுகதிர்

vitukatir · வினைத்தொகை

1
வீசுகின்ற ஒளி
glittering rays
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

விடுகதிர் நெடுவேல் இமைக்கும் பாசறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுகதிர் (vitukatir), வினைத்தொகை, 'glittering rays'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுகதிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு