சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுகொடி

vitukoti

1
கொழுந்து விட்ட கொடி
vine that puts out new sprouts
ஒருசொல் hapax — appears once in the corpus

விடுகொடிப் பிறந்த மென் தகைத் தோன்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுகொடி (vitukoti), 'vine that puts out new sprouts'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுகொடி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்