சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடுதொழில்

vitutozhil · வினைத்தொகை

1
ஏவிவிட்ட தொழில், பணித்த தொழில்
ordered business, commanded work
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

கெடல் அருந்துப்பின் விடுதொழில் முடிமார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடுதொழில் (vitutozhil), வினைத்தொகை, 'ordered business, commanded work'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடுதொழில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு