சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விடைப்பாகன்

vitaippakan

1
காளை ஊர்தியைக் கொண்ட சிவன்
Sivan who rides a bull
ஒருசொல் hapax — appears once in the corpus

விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விடைப்பாகன் (vitaippakan), 'Sivan who rides a bull'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விடைப்பாகன். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு