சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விண்ணோர்

vinnor

1
தேவர்கள், வானோர்கள்
celestial beings, the devas
ஒருசொல் hapax — appears once in the corpus

விண்ணோர் வேள்வி முதல்வன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விண்ணோர் (vinnor), 'celestial beings, the devas'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விண்ணோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்