சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

விதிஆற்றான்

vitiarran

1
நூல் நெறியின்படி
according to the rules of books
ஒருசொல் hapax — appears once in the corpus

விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

விதிஆற்றான் (vitiarran), 'according to the rules of books'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. விதிஆற்றான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்