சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வித்தகர்

vittakar · வினையாலணையும் பெயர்

1
இசைக் கலைஞர்கள்
musicians
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள விதி கூட்டிய இய மென்னடை போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வித்தகர் (vittakar), வினையாலணையும் பெயர், 'musicians'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வித்தகர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்