சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வித்தின்

vittin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
விதைகளைப் போன்று
like seeds
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
விதையால்
with seeds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வித்தின் (vittin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like seeds'. அகநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வித்தின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு